நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது..!
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நேபாளத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக தேசிய நிலவியல் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





