--- --:--:-- --

ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் பண மோசடி..!

2

கோயம்புத்தூர் அருகே தனியார் வங்கியில் அதிக பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் 15 லட்ச ரூபாய் பெற்ற மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

ஜோதிபுரம் பகுதியில் ராணி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் அருகருகே வசித்து வந்த நிலையில் தனியார் வங்கியில் தனது மகள் பணிபுரிந்து வருவதாகவும், அவர் வங்கியில் வைத்த பணத்திற்கு அதிக வட்டி பெறலாம் எனவும் பாக்கியலட்சுமி கூறியுள்ளார்.

 

இதனை நம்பிய ராணி கடந்த 2014ஆம் ஆண்டு 15 லட்சத்தை கொடுத்த நிலையில் பணம் செலுத்தியதற்கான போலி ரசீதையும் கொடுத்து உள்ளார். அதை எடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon