--- --:--:-- --

திமுக கட்சியினர் திருந்த மாட்டார்கள் : டி டி வி தினகரன்

2

திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்னும் எத்தனை பயிலரங்கம் நடத்தினாலும் அந்தக் கட்சியினர் திருந்த மாட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் விமர்சித்துள்ளார். ஆம்பூர் அருகே அமைப்புகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி டுவிட்டரில் இவ்வாறு டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Right Menu Icon