--- --:--:-- --

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பொம்மையை கீழே வீசி விசாரணை..!

2

5வது மாடியிலிருந்து மாணவி விழுந்த இடத்தில் பெண் போன்ற ஒரு பொம்மையை கீழே வீசி விசாரணை நடைபெற்று வருகிறது. துணிக்கடையில் காட்சிக்கு வைத்திருக்கும் பொம்மையை கொண்டு மாணவியின் எடைக்கேற்ப அந்த பொம்மை தயார் செய்யப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

இந்த விசாரணை நடைமுறையை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். மாணவி மேல் தளத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மொட்டை மாடியில் இருந்து பொம்மையை வைத்து ஒத்திகை நடைபெற்றுள்ளது. மூன்றாவது தளத்தில் இருந்து இரண்டு முறை பொம்மையை தூக்கி வீசி போலீசார் ஒத்திகை நடத்தி உள்ளனர்.

Right Menu Icon