100 அடி உயரத்திலிருந்து போட்டோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!
கர்நாடகா மாநிலத்திலுள்ள நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுக்கின்றனர். தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வரும் வேளையில் 100 அடி உயரத்திலிருந்து போட்டோ எடுக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் ஆபத்தை உணராமல் சிலர் அருகில் சென்று புகைப்படம் எடுக்கின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




