வேலூரில் 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம்..!
வேலூரில் 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். வேலூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு நடைபெறுவதாக சைல்டு லைன் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து இந்த கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு பதினோரு வயது மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




