--- --:--:-- --

கதாநாயகி ஆடையை துவைத்த இயக்குனர்..!

9

போத்தனூர் தபால் நிலையம் என்ற படம் கடந்த மே மாத கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியானது. பிரவீன் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்துள்ளார்.

 

தன் கதாநாயகியின் ஆடையை துவைத்த உதவி இயக்குனர் ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி விட்டார் எனவும் அடுத்து என்ன நடந்திருக்கும் என யூகியுங்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon