அரசியல் பயணம் மேற்கொள்ள சசிகலா புறப்படுகிறார் ..!
வரும் 26ம் தேதி சசிகலா அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருத்தணி பைபாஸில் இருந்த அரசியல் பயணம் தொடங்கும். சசிகலா கோரமங்கலம் கிருஷ்ணா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






