சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அரசு பேருந்து தனியார் சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலிருந்த தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்ட தனியார் பேருந்து பாலக்காடு மாவட்டம் மங்கலம் பகுதியில் கேரள அரசு பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





