--- --:--:-- --

அரசுப்பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வு..!

3

மிழகத்தில் அரசு பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வுபெறுகின்றனர். நடப்பு ஆண்டில் ஒரே நாளில் இவ்வளர் பேர் ஓய்வு பெறுவது அதிகபட்சமாக உள்ளது.

 

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதியில், (மே 31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது,

Right Menu Icon