டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு..!
உத்திரபிரதேசத்தில் 20 பேருடன் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாயமான 5 பேரை தேடி வருகின்றனர். 20 பேருடன் டிராடாக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து 8 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வந்த மீட்பு படையினர் ஒருவரின் உடலை மீட்டு உள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளதாக அவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். விபத்துக்குள்ளான டிராக்டரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர்.





