--- --:--:-- --

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய ஜேசிபி வாகனம் ..!

5

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருசக்கர வாகனம் மீது ஜேசிபி வாகனம் மோதிய விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

குறுக்கு சந்தில் இருந்து திடீரென வந்த ஜேசிபி வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதின் சிசிடிவி கட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon