--- --:--:-- --

கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை..!

4

சென்னை வில்லிவாக்கம் சிப்கோ நகரில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நெருங்கிய உறவினரே நண்பர்கள் மூலம் கூலிப்படையை ஏவிக்கொள்ளை அடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இதுவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon