--- --:--:-- --

நாதகவில் இருந்து 60 நிர்வாகிகள் விலகல்

3

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து இன்று 60 நிர்வாகிகள் விலகியிருப்பதாக அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

 

பெரியார் குறித்த விமர்சனம், கட்சியில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்து விலகியுள்ளனர். சேலம் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் தமிழரசன் தலைமையில் 60 பேர் இன்று விலகினர்.

Right Menu Icon