காது குத்த மயக்க ஊசி செலுத்திய 6 மாத குழந்தை பலி..!
கர்நாடகாவில் காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தியதில் குழந்தை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைக்கு வலியை குறைக்க நினைத்ததால் உயிர் போகியுள்ளது. கர்நாடகாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.





