--- --:--:-- --

ஜெயலலிதா பெயரில் கலைமாமணி விருதுடன் இனி 5 சவரன் தங்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

images (3)

ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகளும், அத்துடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். கலைமாமணி விருதுடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

 

மேலும், நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon