5 நாள்கள் தொடர் விடுமுறை..!
ஏப்ரல் மாதத்தில் 4 நாள்கள் அரசு விடுமுறை வருவது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 10 & 14 ஆகிய தேதிகளில் வரும் விடுமுறை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டால், பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 5 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது.






