--- --:--:-- --

பிரபல யூடியூபர் தவெகவில் இணைந்தார்..!

6

Kovai 360 என்ற யூடியூப் தளத்தை நடத்தி வரும் குரு தேவன், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். யூடியூபில் இவருக்கு 25,00,000 ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

 

மேலும், இன்ஸ்டாகிராம் தளத்திலும் இவருக்கு 42,000 ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு குவிந்து வருகிறது.

Right Menu Icon