“பிரிந்தது பிரிந்ததுதான்..” – ஓபிஎஸ் குறித்து ஈபிஎஸ்!
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் உடன் இணைவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “பிரிந்தது பிரிந்தது தான். அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம்” என்று பேசினார்.






