--- --:--:-- --

3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து..!

5

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

ஒட்டன்சத்திரம் அருகே மூன்று பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon