--- --:--:-- --

இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து சென்ற மகன்..!

6

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து மகன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மணப்பாறையை சேர்ந்த 24 வயதான ராஜேஸ்வரி மகன் முருகானந்தம் உடன் வசித்துள்ளார்.

 

உடல்நலக்குறைவால் ராஜேஸ்வரி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ளவர்கள் யாரிடமும் சொல்லாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சக்கர நாற்காலியில் வைத்து அவர் எடுத்துக் கொண்டுள்ளார். தாயின் உடலை சக்கர நாற்காலியிலேயே வயது மகன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon