--- --:--:-- --

3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம்..!

6

ஞ்சாவூரில் மனைவி உட்பட மூன்று பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தர் கணேசன் என்பவர் அவரது மனைவி நித்தியா, கோபி மற்றும் தாமரை ஆகிய மூன்று பேரை பிரச்சனை ஒன்றில் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

 

அப்பொழுது கோபியை வெட்டிவிட்டு தப்பி சென்ற சுந்தர் கணேஷ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தாமரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Right Menu Icon