--- --:--:-- --

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 குழந்தை..!

8

த்தரகாண்டில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்தன.

 

தகவலறிந்து மாநில முதலமைச்ச அந்த பகுதிக்கு மீட்பு படைகளை உடனே அனுப்பியுள்ளார். இதில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனதாக கூறப்படும் மேலும் 4 பேரை தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon