--- --:--:-- --

2-வது டோஸ் தடுப்பூசி 95 சதவீத மரணத்தை தடுக்கும்..!

4

கொரொனா தடுப்பூசியின் ஒரு டோஸ் 82 விழுக்காடு இரண்டாவது டோஸ் 95 விழுக்காடு உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய புற்றுநோய் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ்நாடு காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆவணப்படுத்தி இருக்கிறது.

 

இதன்படி 1 அல்லது 2 டேஸ் தடுப்பூசி போடாத காவல்துறையினர் இடையே ஒரு கொரொனாவால் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பிடுவதற்கு இந்த தரவு பயன்படுத்தப்பட்டது என ஐ சி எம் ஆர் மற்றும் என்‌ஐ‌ஏ இயக்குனர் மனோஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon