--- --:--:-- --

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்..!

7

பரிமலையில் இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon