--- --:--:-- --

மணல் குவாரி விவகாரம் – துரைமுருகனுக்கு சம்மன் அனுப்ப முடிவு

7

மணல் குவாரி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சம்மன் அனுப்ப டி.வி.ஏ.சி (DVAC) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் 28 மணல் குவாரிகளில் ஊழல் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 34 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 825 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

இதனால் அரசுக்கு ரூ.1,427 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon