UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் — உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம்
2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) விதிக்கும் முடிவை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. ...





