கலைஞர் பெயர் போடவே ஜல்லிக்கட்டு மைதானம்: நிர்மல்குமார் பேட்டி
மதுரையில் கலைஞர் பெயர் போடுவதற்காக ஜல்லிக்கட்டு மைதானத்தை திமுக கட்டியுள்ளது; ஜல்லிக்கட்டு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்குக்கான ஆயத்த பணிகள் செய்யப்பட்டு வருகின்றன....





