--- --:--:-- --

Month: June 2026

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று ஜூன் 8ஆம் தேதி 22 காரட்...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம்..!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய், கடந்த மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு...

ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு – சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தமிழ்நாடு மின் துறையில் டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் சமீபத்தில் திருடப்பட்டன. இது தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.  ...

நார்வே செஸ் தொடரில் வெற்றி – பிரக்ஞானந்தாவிற்கு ரூ.50 லட்சம் வழங்கிய முதல்வர் விஜய்

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை ரூ.50...

தேர்வு முறைகேடு கண்டித்து மாணவர் அமைப்பினர் கைது..!

சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை நேற்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுகளில் முறைகேடு மற்றும்...

திமுக அமைப்பு மாற்றம்: மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை உயர்வு, இளைஞர்கள்–பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க திட்டம்

சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியில் அமைப்புரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    ...

விவசாயி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி, அறிக்கை தாக்கல் உத்தரவு

கள் இறக்கியதாக விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவார்களே?...

இந்திய அளவில் வலுவான அணி உருவாகும் – டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து

காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெறவில்லை என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் வலுவான அரசியல் அணி உருவாகும்...

மாரிதாஸ் கைது விவகாரம்: இது தவெக அரசின் அதிகாரப்போக்கு – டிடிவி தினகரன் கடும் கண்டனம்

அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்ததற்காக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தவெக...

அரசுப் பேனரில் அதிமுக எம்எல்ஏ பெயர் விடுபாடு – அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்..!

அரசுப் பேனரில் அதிமுக எம்எல்ஏவின் பெயர் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை அறிந்த அமைச்சர் ரமேஷ் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து...

மாரிதாஸ் கைது பழிவாங்கல் நடவடிக்கை: சீமான்

யூடியூபர் மாரிதாஸ் கைது நடவடிக்கை த.வெ.க அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என சீமான் விமர்சித்துள்ளார். மாரிதாஸின் கருத்துக்கள் அவதூறானவை எனக் கருதினால் அரசு சட்டப்படி அவர்...

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்..!

நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்...

மாநிலங்களவை இடைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் பிரவீன் சக்ரவர்த்தி

நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி. தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம்...

மத்திய கல்வி அமைச்சருக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை..!

முதல் போராட்டம் வெறும் டிரெய்லர்தான். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வாரத்துக்குள்ள ராஜினாமா பண்ணனும்.. இல்லன்னா எங்க போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும். மத்திய அரசோட...

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் நாளை தொடக்கம்..!

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.   இந்த...

கட்டுமான பொருட்கள் கடும் விலை உயர்வு..!

தமிழகத்தில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் மூலப் பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பூச்சு வேலை பயன்பாட்டிற்கான பி-சாண்ட் ரூ.900 ஆகவும், மூலப் பொருட்கள்...

பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் பதவி விலகல்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் பதவி விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக பா.ஜ.க...

அண்ணாமலை இயக்கம் : தீவிரமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை

பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அண்ணாமலை அந்த கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் வழங்கினார். அதைத் தொடர்ந்து கட்சி மேலிடம்...

தண்டையார் பேட்டை மண்டலத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் முக்கிய குழாய் இணைப்புப் பணிகள் காரணமாக, சில பகுதிகளில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய் கிழமை இரவு வரை...

கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு இனி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

தமிழக கோயில்களில் கட்டண தரிசன மோசடிகளைத் தடுக்கவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்பட...

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!

கடலோர கர்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று (08.06.2026) தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்...

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் நேற்று முன் தினம் ஜூன் 6ஆம் தேதி தங்கம்...

சிங்கமொன்று புறப்பட்டது! * பாஜகவுக்கு அண்ணாமலை திடீர் முழுக்கு! * பின்னணியில் மோடி- அமித்ஷா பலே திட்டம்?

தமிழக அரசியல் களம் எப்போதுமே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ சினிமா போலத்தான். எப்போது, யார், எந்தப் பக்கமிருந்து என்ட்ரி கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. இப்போது ஒட்டுமொத்த...

விசிகவில் இருந்து சங்கத்தமிழன் இடைநீக்கம்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு...

Right Menu Icon