--- --:--:-- --

நார்வே செஸ் தொடரில் வெற்றி – பிரக்ஞானந்தாவிற்கு ரூ.50 லட்சம் வழங்கிய முதல்வர் விஜய்

10

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார். மேலும், பிரக்ஞானந்தா உடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon