--- --:--:-- --

Month: June 2026

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஜூன் 11, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர்...

தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கேண்டீனில் ஏசி இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதமில்லை.

காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் புதிய விளையாட்டுக் கொள்கையை முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிக்கவுள்ளார். இளைஞர்களை அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில், காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்றார். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள்,...

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலானது சென்னையில் இருந்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு - பெரியகுளம் பிரதான சாலையில்...

நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்.!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதலமைச்சராக...

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகள்...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை நுழைவுத் தேர்வு: ஜூன் 11 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச்...

டெல்லி சென்ற முதல்வர் விஜய் – தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (ஜூன் 10,...

பனையூரில் தவெக ஆலோசனைக் கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3...

டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்கும் விஜய் – 12ஆம் தேதி மூகாம்பிகை கோயிலில் தரிசனம்

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று மாலை 4 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். மேலும், தனது...

எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் கவிதையாக வடித்தவர் – மோகன்லால்

திரையுலகின் மாபெரும் ஆளுமையான இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு, இந்திய சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். மண்ணின் மணத்தையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் திரையில் கவிதையாக வடித்தெடுத்தவர்...

யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல்கொடுப்பவர் – ரஜினி அஞ்சலி

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியதாவது, என்னுடைய 50 ஆண்டுகாள நண்பர். பாரதிராஜா திறமை குறித்து எல்லோருக்கும் தெரியும். நிறைய நாயகர்களை அறிமுகப்படுத்தி...

பாரதிராஜா உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு..!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செய்யப்படுகிறது. நாளை மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

பொக்கிஷமாக போற்றுவேன் – நடிகர் விஷால் புகழாரம்

உங்களுடன் திரையில் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாக போற்றுவேன். பாண்டியநாடு திரைப்படத்தில் உங்களுக்கு மகனாகவும் இணைந்து பணியாற்றியபோது, திரைக்கு பின்னால் நான் செலவிட்ட நேரம் எனக்கு...

பாரதிராஜா மறைவு – நடிகை ராதா உருக்கமான பதிவு

இன்று, நான் என் குருவை மட்டும் இழந்திருக்கவில்லை, எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்த மனிதனையும் இழந்துவிட்டேன். அவர் என்னை இந்த அறிமுகப்படுத்தி, சந்திரிகாவிலிருந்து ராதாவை உருவாக்கினார். இன்று...

கலங்கியபடி இரங்கல் தெரிவித்த இயக்குநர் சுந்தர்ராஜன்..!

சினிமா எனும் இரும்புக்கோட்டையில், யார் வேணாலும் டைரக்டர் ஆகலாம், யார் வேணாலும் நடிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவர் என இயக்குநர் சுந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தினார்.

என்றும் நினைவுகூரப்படும் – ஐ.ஜே.கே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர்

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எண்ணற்ற திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி, தலைமுறைகள் தாண்டி தமிழ் திரைப்பட உலகை வளப்படுத்திய அவரது...

போனி கபூர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்..!

16 வயதினிலே திரைப்படத்தில் தொடங்கி அவரது புரட்சிகரமான படங்கள் தமிழ்த் திரையுலகை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல் பல தலைமுறை திரைப்பட இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்கும் உத்வேகம் அளித்து ஒரு...

பாரதிராஜா திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் – எடப்பாடி பழனிசாமி

இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி...

தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜாவை தவிர்த்து விட்டு எழுத முடியாது – அன்புமணி

மாபெரும் திரைக்கலைஞன் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல். "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து...

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – பள்ளி கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படும். அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்...

சினிமா மோகத்தில் போட்ட ஓட்டு, இன்னும் பிரச்னை இருக்கு – நடிகர் சாய் தீனா

நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம். சினிமா மோகத்தில் யாருக்கு ஓட்டு போடுறோம்னு என்னனே தெரியாம ஓட்டு போட்டீங்களே.. அதுக்கு இன்னும் பிரச்னை இருக்கு உன்று அம்பேத்கர் இரவு...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எப்படி செயல்படும்? தமிழக டிஜிபி விளக்கம்

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முதல்வர் விஜய்யின் நோக்கம். பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான சூழலை உருவாக்க பிற துறைகளுடனும்...

Right Menu Icon