--- --:--:-- --

தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக எரிபொருள் விற்பனை செய்ய 90 நாள் தடை..!

5

தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக எரிபொருள் விற்பனை செய்ய 90 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் பங்குகள் மூலம் மொத்த விற்பனைக்கு தற்காலிக தடை அமலுக்கு வந்துள்ளது. ஒரு வாகனத்திற்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டு, எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon