விஜய் தலைமையில் மகத்தான புரட்சி: அமைச்சர் விஸ்வநாதன்
விஜய் தலைமையில் மகத்தான புரட்சி உருவாகி இருக்கிறது, அமைதி புரட்சி ஏற்பட்டிருக்கிறது. லஞ்சம் இல்லாத அரசை உருவாக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை தர அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





