--- --:--:-- --

ஸ்டாலின், மோடி, அமித் ஷா, சோனியாவை சந்திக்க விஜய் திட்டம்

6

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு முடிந்த உடன் ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய். தி.மு.க தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதேபோல, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon