--- --:--:-- --

சூப்பர் சிங்கர் பூஜா கிளாமர் போட்டோஷூட்

12

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதோடு, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் இசையமைப்பாளர்களின் கச்சேரிகளில் பூஜா தொடர்ந்து பாடல்கள் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பாடகி பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon