--- --:--:-- --

திருமாவளவனுடன் சேர்ந்து போராடினேன்.. தி.மு.க சதிகாரர்கள் – அன்புமணி

9

னக்கும் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் போராடி வருகிறார். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. கடந்த காலங்களில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து போராடினோம். இடையில் தி.மு.க சதிக்காரர்கள் வந்து சூழ்ச்சி செய்து எங்களை பிரித்துவிட்டார்கள் என பா.ம.க தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon