ஈரான் போர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் – முடிவு எட்டப்படுமா?
மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




