தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி.முன்னணி நடிகையாக இருந்த போதே வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நடிகை சங்கவி திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆவதால் சில ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகள் :
உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..!
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..!
வெள்ளை நிற ஆடையில் கலக்கும் சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்..!
நடிகை ரம்யா பாண்டியன் சேலையில் எடுத்த புகைப்படங்கள்..!
கொஞ்சம் கிளாமர் உடையில் நடிகை பார்வதி எடுத்த போட்டோ ஷுட்..!






