--- --:--:-- --

Month: February 2026

தொழுகை நடத்துவதற்காக வளாகத்திற்குள்ளேயே பிரத்யேக இடம்

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் இஸ்லாமிய நிர்வாகிகள் தொழுகை நடத்துவதற்காக வளாகத்திற்குள்ளேயே பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் தொண்டர்களைச்...

அமித்ஷா இன்று தமிழகம் வருகை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று இரவு 9 மணிக்கு தமிழ்நாடு வருகிறார்.   புதுச்சேரி, காரைக்கால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று...

ஓட்டு போடாம இருந்துடாதீங்க – திண்டுக்கல் சீனிவாசன் கமெண்ட்

மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போடாம இருந்துடாதீங்க, ஓட்டு போடுங்க. உங்களுக்கு வேண்டியதை நாங்க செஞ்சு தர்றோம். திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தபோது திண்டுக்கல்...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக சுமார் 112 யூனிட் ஆற்று மணலை வைத்திருந்ததால் அவர்கள் மீது...

வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த பி.என்.பி கட்சி.. பிரதமர் மோடி வாழ்த்து!

வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பி.என்.பி கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவ்வும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை...

இறுதி எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல்..!

கடந்த ஆண்டு அக்டோபரில் ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் அதன்...

55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வரும் விஜய்..!

ஈரோடு கூட்டத்தை அடுத்து, 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வருகிறார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி...

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000… இந்த ஆண்டு மட்டும்தான் கோடை வருகிறதா?” – தவெக விஜய் கேள்வி

புதிதாகக் கோடைகாலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி?" என்று மாத உரிமைத் தொகை ரூ.5,000 அறிவிக்கப்பட்டது குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி...

சிறப்பு மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு..!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் ரூ.5000 பெண்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த தேர்தலுக்கு பின் மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும் என்று...

மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!

நடிகை மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள். கிளாமர், ஹோம்லி லுக் என இரண்டிலுமே ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் மீனாட்சி சவுத்ரி.  ...

வித் லவ் பட புகழ் நடிகை அனஸ்வரா ராஜனின் அழகிய போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் வாரா வாரம் புதிய படங்கள் களமிறங்கி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி கடந்த வாரம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க அபிஷன்-அனஸ்வரா ராஜன்...

சூப்பர் சிங்கர் புகழ் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ஹிட் ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் தான். கடந்த 2006ம் ஆண்டு முதன்முறையாக இந்த ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாக...

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது – பிரேமலதா

தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்...

டெல்லி ஆட்சிதானே.. இருந்துட்டு போகட்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும். வேறு யாரிடம் கேட்க முடியும்.   மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம்...

எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் – நயினார் நாகேந்திரன்

எம்.ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள். எம்.ஜி.ஆர் பெண்களுக்காக எதையும் செய்வார்; அதேபோல் தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறது.   சென்னையில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் உள்பட பேர்...

மோடிக்காக எங்கள வேணாம்னு சொல்லிடாதீங்க – திண்டுக்கல் சீனிவாசன்

சகோதரி... மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் என்று திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம்...

மத்திய அரசை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ,...

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்

அரசியலில் இருந்து என்னை ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பா.மக. நிறுவனர் ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம்...

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக தலைமையில் என்ஏடி கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது....

வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!

வங்கக்கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு...

தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை..!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் தீர்மானம் முன்மொழிந்துள்ளார்...

விஜயநகரப் பேரரசு காலத்து சிலைகள் மீட்பு..!

விஜயநகர பேரரசு காலத்து உலோகச் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற கும்பலைச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் சினிமா...

சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட்!

சென்னை தென் மண்டல மத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி ஆணையராகப் பணியாற்றி வந்த பி. மாணிக்கவேல், லஞ்சப் புகாரில் சிக்கி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

Right Menu Icon