--- --:--:-- --

அமித்ஷா இன்று தமிழகம் வருகை..!

8

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று இரவு 9 மணிக்கு தமிழ்நாடு வருகிறார்.

 

புதுச்சேரி, காரைக்கால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகிறார். தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்ளிட்டோருடன் திருச்சியில் ஆலோசனை நடத்தத் திட்டமிடப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon