தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா திறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்த இடம் மாசடைந்துள்ளது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல இத்திட்டத்தை அந்நிறுவனம் முன்வைக்கிறது” என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய சுற்றுச்சூழ அமைச்சகம் கனிம வளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
வேலூரில் சதமடித்த வெயில்..!
திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் சிறப்பு ஏற்பாடு..!
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது - நயினார் நாகேந்திரன்
என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்






