--- --:--:-- --

இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

9

அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை விற்றுவிட்டது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அமெரிக்கா, பிரதமர் மோடியை நெருக்குகிறார்கள்.

 

பிரதமரின் கண்களில் பயத்தை பார்க்கிறோம். நம் மக்கள், தரவுகள், உற்பத்தி செய்யும் திறன், எரிசக்தியை நாம் பாதுகாக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon