--- --:--:-- --

முதல் டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் – நியூஸி. இன்று மோதல்

9

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளும் 5 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து இடையே முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

 

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 11.45 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon