--- --:--:-- --

ஹரியானா மத போதகர் கைது..!

8

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் ‘வொயிட் காலர்’ பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி ஹரியானாவின் மேவாட் பகுதியைச் சேர்ந்த ஒரு மத போதகரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை நேற்று கைது செய்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது .

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon