அதிக சக்தி கொண்ட பைக் ஓட்டுவோருக்கு கூடுதல் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா? ஐகோர்ட் கேள்வி
அதிக சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோருக்கு கூடுதல் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
ஆய்வு செய்ய 3 மாதங்களில் நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விபத்து வழக்குகளில் 20%, அதிக சக்தி பைக்குகளால் ஏற்பட்டவை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




