ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் தலையிட்டு அனுமதிக்க வேண்டும், ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு பழனிசாமி துணைபோக வேண்டாம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




