--- --:--:-- --

Month: October 2025

பாஜக நிர்வாகி வேலூர் சையது இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது..!

பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின்...

காலணி வீச முயன்ற வழக்கறிஞர்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்....

பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி இருக்கிறார்?

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாகவும் அடுத்த சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பாமகவில் ராமதாஸ் மற்றும்...

மருத்துவமனையில் ராமதாஸ், வைகோ.. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை, முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு வைகோவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிரீம்ஸ்...

பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..!

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக...

சென்னையில் பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமல்..!

சென்னையில் 3 மாதங்களாக இலவசமாக இருந்த பெருநகரச் சென்னை மாநகராட்சி (GCC) பார்க்கிங் இடங்களில், கட்டணம் வசூலை மீண்டும் தொடங்குவதற்கு அதன் முன்னாள் ஒப்பந்ததாரரான டூர்க் மீடியா...

மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு பணி நிறைவு : நாளை திறப்பு

சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம்...

வண்டலூர் பூங்காவில் காணாமல்போன சிங்கம் கண்டுபிடிப்பு..!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து...

மாரத்தானில் ஓடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ் (24) உயிரிழந்தார்.   மாரத்தானில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர்,...

வெளிநாட்டுப் பயணிகளுக்காக புதிய இ-அரைவல் கார்டு

இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான...

புரட்டாசி பவுர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இன்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர்...

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி) அதிகாலை 2:47 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது...

இன்று 4 மாவட்டங்களில் கனமழை கொட்டும்..!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்...

ராமதாஸுக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை?

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை ராமதாஸை, மகன் அன்புமணி சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர்...

காரைக்கால் மீனவர்கள் கைது : புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,...

மத்திய அரசு தடை செய்த சளி மருந்து புதுச்சேரியில் விற்பனை..!

புதுச்சேரி: மத்திய சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற சளி மற்றும் இருமல் சிரப்பை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

புதுச்சேரி விவசாயிகளுக்கு 100% மானியத்தில் மணிலா விதைகள் வழங்கப்படும்!

புதுச்சேரி விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் மணிலா விதைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தேனி.ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- மணிலா பயிர்...

கேரளாவில் தஞ்சமடைந்த காயமுற்ற காட்டு யானை..!

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் காயங்களுடன் தஞ்சம் புகுந்த காட்டு யானையை, தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையினர் கடந்த சில நாட்களாகக் கண்காணித்து வந்த...

விஜய் விவகாரத்தில் முதலமைச்சர் நிதானமாக செயல்படுகிறார்.. அதுதான் சரியானது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என...

மகளிர் உலகக்கோப்பை – இன்று இந்தியா vs பாக். மோதல்

கொழும்புவில் இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.   ஆசியக்கோப்பை தொடரில் இந்திய ஆடவர்...

வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்: பூங்கா அதிகாரிகள் விளக்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'லயன் சபாரி' பகுதியில் திறந்துவிடப்பட்ட‌ 'சேரு' என்ற புதிய சிங்கம் மாயமானது. சபாரி பகுதியில் திறந்து விடப்பட்ட புதிய சிங்கம் மீண்டும் உணவு...

மேடைதோறும் திராவிட மாடல் பற்றி ஏன் பேசுகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

அதிமுகவும், பாஜகவும் தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய நினைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளார்....

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை அலெர்ட்..!

தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்...

ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்டோர் மயங்கி விழும் துயரம்..!

கரூரில் கடந்த 27ஆம் தேதி விஜய்யின் பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் மயங்கி விழும் துயரக் காட்சிகள்...

Right Menu Icon