தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.90,000-ஐ கடந்தது சவரன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது....
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது....
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடத்திய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகளை (Tentative Answer...
விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த 40 குடும்பத்தினரின் வீடுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. ...
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 14 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான 'கோல்ட்ரிஃப் சிரப்' (Coldrif Syrup) தயாரிக்கப்பட்ட, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீசன் பார்மசூட்டிகல் உற்பத்தியாளர் (Sresan...
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக கூறி நடிகர் துல்கர் சல்மானின் லேண்ட்...
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தமிழக அரசு. கடந்த 2,3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி,...
AeroDefCon’25 என்ற கண்காட்சி, கருத்தரங்கைச் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்வெளி, பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு அக். 9 ஆம் தேதி...
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ காலில் சுமார் 15 முதல் 20...
பவுர்ணமி தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். புரட்டாசி...
கரூர் சம்பவத்திற்கு பிறகு, த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல்...
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்துவரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கிருந்து தொலைபேசி மூலம் ராமதாஸ் உடல்...
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு,...
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர்,...
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இஸ்ரேலும், ஹமாஸும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக...
பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம் பேட்ஜ்...
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து...
மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம்...
திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைப்பேர் பகுதியில் 12.4 ஏக்கர் நிலத்தை ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. ரூ.250 கோடி முதலீட்டில் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் தொடங்கும் ஆலையால் 400 பேருக்கு வேலை...
ஆர்டிஈ மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது rteadmission@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் 14417 என்ற...
என் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்ததாக வீடியோவொன்று பரவி வருகிறது. அந்த மோசடியை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல்துறை...
திருப்பதி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு சுவரில் மோதியது. ஜீப் மோதியதில் பக்தர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். மராட்டிய மாநில பக்தர்கள் வந்த வாடகை...