--- --:--:-- --

மகளிர் உலகக்கோப்பை – இன்று இந்தியா vs பாக். மோதல்

5

கொழும்புவில் இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

 

ஆசியக்கோப்பை தொடரில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்க மறுத்த நிலையில், மகளிர் அணியும் இதே நிலையை கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon