--- --:--:-- --

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!

13

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon